“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலர் பிரிவில் பொது மக்களின் சிறப்பான பங்களிப்புடன் இடம் பெற்றது.
இந்த தேசிய வேலை திட்டத்தின் மூன்றாவது நிகழ்வு இன்று சனிக்கிழமை (31.10.2026) காலை 8 மணிக்கு சகல கிராம அலுவலர் பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரஜாசக்தி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது
 
 சம நேரத்தில் மற்றைய 25 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் வீதிகள், குளங்கள், வாய்க்கால்கள், பாடசாலைகள், முன்பள்ளிகள், பொது மண்டபங்கள்,உட்பட பல இடங்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன் மரம் நடுகையும், டெங்கு களத்தரிசிப்புக்களும் இடம்பெற்றன
 
காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் பிரஜாசக்தி தலைவர்கள், பொதுமக்கள் ,பொது அமைப்புக்கள் ,நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பான பங்களிப்பினை வழங்கினர்.
 
"அத்தம " தேசிய வேலை திட்டத்தில் பிரதிதிட்டமிடல் பணிப்பாளர், திருமதி இலக்கியா ஜெயகரன், நிர்வாக கிராம அலுவலர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், சமுர்த்தி மகாசங்க முகாமையாளர், வட்டுக்கோட்டை வங்கி முகாமையாளர் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் குறிப்பாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தமது பங்களிப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
aththama2 1aththama2 2aththama2 3aththama2 4

News & Events

03
නොවැ2026
*“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்  31- 10 -2026

*“அத்தம “ தேசிய வேலைத்திட்டம் 31- 10 -2026

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

03
නොවැ2026
"மூத்த பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்டம்" _ 2026

"மூத்த பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்டம்" _ 2026

மூத்த பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்ட நிகழ்வானது...

03
නොවැ2026
முதியோர்,மாற்றுவலுவுடையோர் தின விழா 2026

முதியோர்,மாற்றுவலுவுடையோர் தின விழா 2026

மாகாண சமூக சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் சங்கானை,...

03
නොවැ2026
உள்ளக அலுவல்கள் அலகு - Internal Affairs Unit (IAU) அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

உள்ளக அலுவல்கள் அலகு - Internal Affairs Unit (IAU) அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பொதுமக்களின் நலனைமுன்னிறுத்தி, நேர்மையானதும் பொறுப்புக்கூறல் மிக்கதுமான பொது சேவையை...

10
අගෝ2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
අගෝ2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
අගෝ2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

Scroll To Top