பொதுமக்களின் நலனைமுன்னிறுத்தி, நேர்மையானதும் பொறுப்புக்கூறல் மிக்கதுமான பொது சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தில் உள்ளக விவகார அலகு அலுவலகம் சுப நேரத்தில் பிரதேச செயலாளர்,திருமதி கவிதா உதயகுமார் அவர்களால் இன்று 19.10.2026 திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
 
இவ்வலகு, எமது செயலகத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழலற்ற பொது சேவை ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் செயற்படும்.
 
அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளக அலுவல்கள் அலகு அலுவலர்கள் , ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
“நேர்மையானதும் பொறுப்புக்கூறல் மிக்கதுமான பொது சேவையை முன்னெடுப்போம்.”
 
iau1 1iau1 2iau1 3iau1 4

News & Events

03
Nov2026
*“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்  31- 10 -2026

*“அத்தம “ தேசிய வேலைத்திட்டம் 31- 10 -2026

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

03
Nov2026
"மூத்த பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்டம்" _ 2026

"மூத்த பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்டம்" _ 2026

மூத்த பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்ட நிகழ்வானது...

03
Nov2026
முதியோர்,மாற்றுவலுவுடையோர் தின விழா 2026

முதியோர்,மாற்றுவலுவுடையோர் தின விழா 2026

மாகாண சமூக சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் சங்கானை,...

03
Nov2026
உள்ளக அலுவல்கள் அலகு - Internal Affairs Unit (IAU) அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

உள்ளக அலுவல்கள் அலகு - Internal Affairs Unit (IAU) அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பொதுமக்களின் நலனைமுன்னிறுத்தி, நேர்மையானதும் பொறுப்புக்கூறல் மிக்கதுமான பொது சேவையை...

10
Aug2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
Aug2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
Aug2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

Scroll To Top