உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் “சொந்தமாக இருக்க இடம் – அழகான ஒரு வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் தேசிய வேலைத்திட்டம்   (16.10.2026) காலை 11.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
 
இதன் ஒரு பகுதியாக எமது  பிரதேச செயலாளர் பிரிவுகளில் அராலி தெற்கு, அராலி வடக்கு, வட்டு மேற்கு, சுழிபுரம் மத்தி  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில்  04 வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
 
 அதன் அடிப்படையில் 
 கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்  திரு Dr. சண்முகநாதன் பவானந்தராஜா அவர்கள்  உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தார்.
 
இந் நிகழ்வில் எமது பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்  திருமதி ஜெயகரன் இலக்கியா அவர்களும் , தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட முகாமையாளர் திரு. யோகேஸ்வரன் தனுஷன் அவர்களும் மற்றும்  தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச கிளீன் 
ஶ்ரீலங்கா பொறுப்பாளர்கள், கிராம மட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தராக,  பிரஜா சக்தி தலைவர்கள் உள்ளிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வீடற்ற மற்றும் போதிய வீட்டு வசதிகளற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்விடத்தை வழங்கி, அவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வீடமைப்புத் திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது.
 
h1 1h1 3h1 2h1 4h1 5h1 6h1 7h1 8

News & Events

03
நவ2026
*“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்  31- 10 -2026

*“அத்தம “ தேசிய வேலைத்திட்டம் 31- 10 -2026

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

03
நவ2026
"மூத்த பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்டம்" _ 2026

"மூத்த பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்டம்" _ 2026

மூத்த பிரஜைகளுக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித் திட்ட நிகழ்வானது...

03
நவ2026
முதியோர்,மாற்றுவலுவுடையோர் தின விழா 2026

முதியோர்,மாற்றுவலுவுடையோர் தின விழா 2026

மாகாண சமூக சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் சங்கானை,...

03
நவ2026
உள்ளக அலுவல்கள் அலகு - Internal Affairs Unit (IAU) அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

உள்ளக அலுவல்கள் அலகு - Internal Affairs Unit (IAU) அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பொதுமக்களின் நலனைமுன்னிறுத்தி, நேர்மையானதும் பொறுப்புக்கூறல் மிக்கதுமான பொது சேவையை...

10
ஆக2026
“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலைத்திட்டம்

“அத்தம “தேசிய வேலைத்திட்டம் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச...

10
ஆக2026
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாடு!

"நேர்மையான அரசசேவைக்காக நேர்மை கலாசாரம் கிளீன் சிறீலங்கா" தேசிய...

10
ஆக2026
நேர்மை வாரத்தின்  முக்கியத்துவ விழிப்புணர்வு

நேர்மை வாரத்தின் முக்கியத்துவ விழிப்புணர்வு

இன்றைய தினம், நேர்மை வாரத்தை முன்னிட்டு, தொல்புரம் விக்னேஸ்வரா...

குடியுரிமை சாசனம்

Scroll To Top